விக்ரமன் மகன் சரத்குமார் நடிப்பில் வெளியான ஹிட் லிஸ்ட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Santhya
இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே பாசிட்டிவ் ரெஸ்பான்சை பெற்றது. அறிமுக நாயகனான விஜய் கனிஷ்காவின் நடிப்பு பெருமளவு பாராட்டுப்பெற்றது.
இந்நிலையில் இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.