Maalaimalar
உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டம்.
உலகின் 2-வது பெரிய Mangrove Forest.
கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான டச்சு கோட்டை - காற்று அதிகம் வீசும் அமைதியான கடற்கரை.
திருநெல்வேலியின் ஊட்டி.
அடர்ந்த காடுகள், மூலிகைகள் மற்றும் ஆன்மீக மர்மங்களால் "மரண மலை" என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் கடைசி நிலப்பரப்பு. ஒரு பக்கம் வங்காள விரிகுடா, மறுபக்கம் இந்தியப் பெருங்கடல் இரண்டு கடல்களும் சந்திக்கும் இடம்.
மலைப்பள்ளத்தாக்கில் உள்ள வண்ணமயமான வீடுகள்
மணல் குன்றுகளும் கடலும் சங்கமிக்கும் இடம்.