விதவிதமாக தேநீர் அருந்த ஆசையா...

Maalaimalar

துளசி தேநீர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்கும். அத்துடன் வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகின்றன.

புதினா தேநீர்

அஜீரணம், வயிற்று உப்புசம் மற்றும் மாதவிடாய் வலிகளுக்கு நிவாரணம் அளிக்க சிறந்தது

செம்பருத்தி தேநீர்

இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கும். புளிப்புச் சுவையும் வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இஞ்சி-மஞ்சள் தேநீர்

உடலுக்கு வெப்பம் தரும்,தொண்டை வலி மற்றும் அழற்சியைத் தணிப்பதற்கு உதவும்.

சங்கு பூ தேநீர்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும், முடி ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பு மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது. மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் வரும்.

லெமன்கிராஸ் தேநீர்

லெமன்கிராஸ் செடியின் இலைகள் (அ) தண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.