Maalaimalar
ஒமேகா-3 கொழுப்பு அமிலம்: இதயத்திற்கு மிகவும் நல்லது. மூளை வளர்ச்சிக்கு உதவும்.
புரதம் (Protein): உடல் வளர்ச்சி மற்றும் தசைகள் வலுப்பெற மிக அவசியம்.
கால்சியம்: எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவும். மத்தி மீனை முள்ளோடு சாப்பிடுவதால் அதிக கால்சியம் கிடைக்கும்.
வைட்டமின் D: கால்சியம் உடலில் சேர வைட்டமின் D மிக முக்கியம்.
வைட்டமின் B12: ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நரம்பு மண்டலம் சீராக இயங்கவும் உதவும்.
இரும்புச்சத்து: ரத்த சோகை வராமல் தடுக்கும்.
செலினியம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பாஸ்பரஸ்: எலும்புகள், பற்கள் ஆரோக்கியத்திற்கு தேவை.
அயோடின்: தைராய்டு சுரப்பி சீராக இயங்க உதவும்.
மத்தி மீன் விலை குறைவு, ஆனால் சத்து அதிகம் உள்ள மீன். வாரத்திற்கு 2 முறை சாப்பிடுவது மிகவும் நல்லது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்