இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், இவர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.இதனை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்ட அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்