ஹன்சிகாவின் Latest Clicks!

Maalaimalar

தென்னிந்திய சினிமாவின் 'ஆப்பிள் பெண்' ஹன்சிகா!

ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் 'குட்டி குஷ்புவின்' ஸ்டன்னிங் லுக்!

ஆகஸ்ட் 9, 1991 அன்று மும்பையில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் மோனா ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர்.

2011-ல் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, அரண்மனை என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.

கடந்த டிசம்பர் 2022-ல் மும்பை தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.