உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் பழக்கங்கள்

Maalaimalar

மூளை

இரவு சரியாக தூங்காமல் வெகு நேரமாக கண் விழித்திருக்கும் வழக்கத்தை பின்பற்றுவது மூளைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கல்லீரல்

அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு மற்றும் உணவுப்பொருட்கள் கல்லீரலுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும்.

எலும்பு

குளிர்பானங்கள் அதிகம் பருகுவது எலும்புகளை பலவீனப்படுத்தலாம்.

இதயம்

துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுவது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.