பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

Santhya

'புளூஸ்டார்' பட வெற்றிக்குப் பிறகு இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத்பாசியும் நடிக்கிறார்
நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.