வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை..இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு வரும் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரையிலர் நேற்று வெளியாகியுள்ளது.