`கில்லி' பிரியாணி என பெயர் வைத்த ரஜினிகாந்த்

Santhya

சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஜினி இடம் பிரியாணி எப்படி இருக்குது சார் என ஓட்டல் ஊழியர்கள் கேட்டனர்
இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சும்மா கில்லி மாதிரி இருக்கு என கூறியுள்ளார் அன்று முதல் அந்த பிரியாணிக்கு "கில்லி பிரியாணி' என பெயரிடப்பட்டுள்ளது
இதையொட்டி இந்த பிரியாணி மிகவும் பிரபலம் அடைந்தது. இதற்கான ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.