10 நாளில் 50 கோடி வசூல்.. ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த கருடன்

Santhya

கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
2024 மே 31-ல் வெளியான கருடன் திரைப்படம் 10 நாளில் 50 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது
மேலும் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் 2024-ல் வெளியான லால் சலாம் பட மொத்த வசூலையும் இப்படம் முந்தி சாதனை படைத்திருக்கிறது.