தீபாவளிக்கு வெளியாகுமா கேம் சேஞ்சர் படத்தின் டீசர்?

Santhya

இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டீசரின் அதிரடி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இதனால் படத்தின் டீசர் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.