நடிகை கேப்ரில்லா செல்லஸ் ஹாட் கிளிக்ஸ்!

Maalaimalar

கருப்பு டைட் கிராப் டாப்ஸ் & ஜீன்ஸ் மினி ஸ்கர்ட் அணிந்து கூலிங் கிளாஸுடன் கூலான போஸில் கேப்ரில்லா.

சுந்தரி சீரியலில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவர் கேப்ரில்லா.

புடவையில் நடித்து அசத்திய கேப்ரில்லா தற்போது ஹாட் ஃபோட்டோ ஷூட் நடத்தி சோஷியல் மீடியாவை அலறவிட்டுள்ளார்.

கேப்ரில்லாவை, மாடர்ன் லுக்கில் பார்த்த ரசிகர்கள்... நம்ம சுந்தரி பெண்ணா இது? என வாயடைத்துப் போயுள்ளனர்.

கேப்ரில்லாவின் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

சுந்தரி சீரியலுக்கு பிறகு விதவிதமான ஃபோட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் கேபி.