பூண்டு உணவுக்கு சுவையை அதிகரிக்கச் செய்யும் என்பதை விட சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்தது..ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சிறுநீரக சேதத்தை குறைக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன..பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு சிரமங்களை ஏற்படுத்தும்..சமையலில் பூண்டு சேர்த்துக் கொள்வது சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பானது..உடலுக்கு புரதம், பாஸ்பரஸ் அவசியமானவை. அதே வேளையில் அதிகப்படியான பாஸ்பரஸ் சிறுநீரகங்களுக்கு சிரமத்தை உண்டாக்கும்..முட்டையின் வெள்ளைக்கருவில் பாஸ்பரஸ் குறைவாகவும், புரதம் போதுமானதாகவும் உள்ளது..முட்டையின் வெள்ளைக்கருவை தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு அதிக சுமை கொடுக்காமல் செயல்பட வழிவகை செய்யும்..உணவில் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்ப்பது சிறுநீரகங்களின் அழுத்தத்தைக் குறைக்கும்..புரத உட்கொள்ளலை சமநிலைப்படுத்த உதவும்..முட்டை சாப்பிட விருப்பமில்லை என்றால் பாலாடைக்கட்டி, டோபு வடிவில் உட்கொள்ளலாம்..Explore