Maalaimalar
முட்டையுடன் சோயா பால் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. பயோட்டின் குறைபாடு ஏற்படுமாம்.
முட்டை சாப்பிடும் போது தேநீர் குடித்தால் முட்டையில் இருக்கும் புரதத்தை நமது உடல் எடுத்துக் கொள்வது குறையுமாம்.
முட்டையுடன் இனிப்பை எடுத்துக் கொண்டால் அதில் வெளியாகும் அமினோ அமிலம் நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.
இறைச்சியையும் புரதத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது ஜீரணம் கடினமாகி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.
சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஊறுகாயுடன் முட்டையை சாப்பிடவே கூடாதாம்.
இந்த தகவல்களை மருத்துவருடன் கலந்தாலோசித்து நடைமுறையில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.