அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள்..வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா போன்ற உணவுகளை தவிர்க்கவும்..கொழுப்பு நிறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்..அதிகம் சோடியம் உள்ள உணவுகள்..நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் (மாட்டிறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் போன்றவை)..பேஸ்ட்ரிகள், சோடாக்கள், மிட்டாய்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்..Explore