உணவே மருந்து..உயிர் காக்கும் மருந்துகள்.!

undefined

சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க உடலில் நீர்ச்சத்து அதிகமாகும்..
பூண்டு ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த நாள அடைப்புகளை சரி செய்யும்.
இஞ்சி சாறு சுடுநீரில் கலந்து தேன் கலந்து சாப்பிட குடல் புண்கள் சரியாகும்.
மிளகு நாள்பட்ட சளியை முறிக்கும்.
சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க ஜீரணத்தை அதிகரிக்கும்.
சிவப்பு மிளகாய் ரத்தத்தை நீர்மம் ஆக்கி உடல் உட்புற காயங்களையும் ரத்த நாள காயங்களையும் சரி செய்யும்.
வெந்தயத்தை இரவில் வாயில் போட்டு தண்ணீர் குடித்து வர உடல் சூட்டை தணித்து அடி வயிற்று வலி, மூலம், பௌத்திரம் போன்ற தொந்தரவுகளை சரி செய்யும்.
விளக்கெண்ணெய் 10 மில்லி பூண்டுடன் சாப்பிட்டு வர பித்தப்பை கற்கள், அடி வயிற்று வலி இன்னும் அனைத்து வகையான உடல் சூடு பிரச்சனைகளும் சரியாகும்.
கிராம்பு உடல் சூட்டை சரி செய்து ஓட்டத்தை சீராக்குகிறது.
பட்டை ரத்தத்தை சுத்தி படுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories