Maalaimalar
கல் உப்பு, 3 அல்லது 5 காய்ந்த மிளகாய், சிறிதளவு கடுகு.
அனைத்தையும் வலது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நபரை கிழக்கு நோக்கி அமர வைத்து, தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி, மூன்று முறை சுற்ற வேண்டும்.
சுற்றிய பொருட்களை எரியும் அடுப்பில் அல்லது கற்பூரம் ஏற்றி அதில் போட்டுவிட வேண்டும். மிளகாய் நெடி ஏறினால் திருஷ்டி இல்லை என்றும், நெடி வரவில்லை என்றால் பலத்த திருஷ்டி என்றும் நம்பப்படுகிறது.