இப்படத்தை T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார். படம் வரும் நவம்பர் 15 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் சென்னையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய காரணத்தினால் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கபட்டது..தற்பொழுது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.