எந்தெந்த ஊர்களில் எது ஸ்பெஷல் தெரியுமா?

Maalaimalar

பிரியாணி

ஆம்பூர்

திண்டுக்கல்

காரைக்குடி- தேன்குழல்

சிதம்பரம்- இறால் வறுவல்

குற்றாலம் - நாட்டுக்கோழி சுக்கா

புதுக்கோட்டை - சிறுமீன்

ராமேசுவரம்- மாசிக் கருவாடு

நாமக்கல்- வாத்துக்கறி

மதுரை- ஜிகர்தண்டா

விருதுநகர்- பரோட்டா

திருவண்ணாமலை- பாயசம்

கும்பகோணம்- டிகிரி காபி

பட்டுக்கோட்டை- மசாலா பால்

ஊட்டி- வர்க்கி

கல்லிடைக்குறிச்சி- அப்பளம்

மணப்பாறை- முறுக்கு

ஆற்காடு - மக்கன் பேடா

காரைக்கால்- குலாப் ஜாமுன்

கோவில்பட்டி- கடலைமிட்டாய்

திருநெல்வேலி - அல்வா

தூத்துக்குடி- மக்ரூன்

சாத்தான்குளம்- மஸ்கோத் அல்வா

ஸ்ரீவில்லிபுத்தூர்- பால்கோவா

திருச்செந்தூர்- பனங்கற்கண்டு

கொல்லிமலை - தேன்

அரவக்குறிச்சி- முருங்கை

ஒட்டன்சத்திரம் - கத்தரிக்காய்

சத்தியமங்கலாம் - வாழைப்பழம்

சேலம் - மாம்பழம்