மாலை மலர்
திருமணமான தம்பதியர் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
காதல் விளையாட்டுகள் உங்கள் இருவருக்கும் இடையே நெருக்கத்தையும், புரிதலையும் அதிகப்படுத்தும்
உங்கள் மனைவியை அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டி விளையாடலாம்.
சமையல் அறையில் இருவரும் இணைந்து சமையல் பணிகளில் ஈடுபடலாம்.
இருவரும் ஒன்றாக இணைந்து மனதிற்கு இனிய பாடல்களை பாடி நடனம் ஆடலாம்.
காலாற நடக்கலாம். கடற்கரைக்கு சென்று நெருக்கமாக அமர்ந்து பேசி மகிழலாம்.
ஒன்றாக கைகோர்த்து நடந்தபடி ஷாப்பிங் செல்லலாம். திரைப்படத்திற்கு சென்று ரசிக்கலாம்.
தேனிலவு பயணத்திற்கு ஏற்பாடு செய்து, இருவருக்குள்ளும் இனிய அனுபவத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் இணைந்து குளிக்கலாம்.
இரவு உறங்கும் பொழுது ஒரே படுக்கையை பயன்படுத்துவது நெருக்கத்தை அதிகரிக்கும்.
பரஸ்பரம் இருவரும் அவ்வப்போது முத்தத்தை வாரி வழங்கிக்கொள்ளலாம்.
தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்