Maalaimalar
பண்டிகை நாளில் பளிச்சிடும் அனார்கலி.
கண்ணைக் கவரும் ஷராரா செட், பாரம்பரியமும் நவீனமும் கலந்த தீபாவளி ஸ்பெஷல்.
கராரா குர்தா அணிந்து பட்டாசு போல் பளிச்சென்று கொண்டாடுங்கள்.
சல்வார் கமீஸ் எளிமையின் அழகு, வீட்டு விசேஷத்திற்கு சரியான தேர்வு.
பிளாஸோ செட்டில் நவநாகரீக தோற்றதில் கொண்டாடுங்கள்..
ஜாக்கெட் ஸ்டைல் லெஹங்கா தீபாவளி இரவுகளுக்கு ஏற்ற ஸ்டைலான தேர்வு.
வெல்வெட் லெஹங்கா தீபாவளிக்கான ராயல் லுக்.
பட்டு இல்லாமலே பட்டு போல் ஜொலிக்கும் பனாரஸ் குர்தா செட்.
தீப ஒளியில் கண்ணாடி போல் மின்னும் உங்கள் அழகை இரட்டிப்பாகும் மிரர் வொர்க் லெஹங்கா.
ஃப்ளோரல் பிரிண்ட் அனார்கலி பகல் நேர தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற அழகான உடை.