கிளாமர் ரூட்டில் இறங்கிய திவ்யா கணேஷ்

Maalaimalar

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ்.

குடும்பப் பாங்காக நடித்துவந்த திவ்யா தற்போது 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.

'Sshhh 3' வெப் தொடரில் நடிகை திவ்யா கணேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு அதீத கவர்ச்சியில் நடித்துள்ளார்.

திவ்யாவின் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள், இது நம்ம திவ்யாவா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு திவ்யா தைரியமாக பதில் அளித்து வருகிறார்.

நீங்கள் சிங்கிளா? என ரசிகர் ஒருவர் திவ்யாவிடம் கேட்க.. எனக்கு ஆள் இருக்கு! என திவ்யா பதில் அளித்துள்ளார்.

திவ்யாவின் புகைப்படங்களும் அவரின் பளிச் பதில்களும்தான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்.