அலப்பற கெளப்புறோம் - நெல்சனின் அடுத்த சம்பவம் லோடிங்

Santhya

இவர் இயக்கிய அனைத்து படங்களும் வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாகவே அமைந்தன
இந்நிலையில் தற்போது நெல்சன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இதில் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க முதல் பாகத்தைப் போலவே இதுவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது