தமிழ் சினிமாவில் முதல்முறையாக சாதித்து காட்டிய பெண்

Santhya

தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு
ஆனால் திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, மேலும் கூடுதலாக ஏழு டிபார்ட்மெண்ட்ஸ் சேர்த்து இப்படத்தினை ஒற்றை ஆளாக உருவாக்கியிருக்கிறார் லாவண்யா
இதற்காக இவர் 10 வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்களை பல உலக நாடுகளில் இருந்து வாங்கி குவித்து சாதனை புரிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்