பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்

Santhya

இதை தொடர்ந்து சிதம்பரம் விக்ரமுடன் திரைப்படம் இயக்க போவதாகவும் இந்தி மொழியில் திரைப்படம் இயக்க போவதாக செய்திகள் பரவி வந்தன.
ஆனால் அதை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
இந்நிலையில் இயக்குனர் சிதம்பரம் நடிகர் அனில் கபூரை வைத்து ஒரு விளம்பர படத்தை இயக்கி வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.