செல்ஃபி எடுத்துக்கட்டுமா என்று விஜய் கேட்டார்... இயக்குநர் பாலா

Santhya

அப்போது பேசிய அவர், "விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை நான், என் குழந்தை மற்றும் நடிகர் விஜய், அவரது மனைவி சந்தித்தும். அங்கு என் குழந்தை அவருடன் விளையாடிக் கொண்டு இருந்தது.
என் குழந்தையுடன் செல்ஃபி எடுக்க கேமராவை ஆன் செய்துவிட்டார் விஜய். எனினும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளட்டுமா என்று என்னிடம் அனுமதி கேட்டார்.
இந்த மாதிரி ஒழுக்கமான நபரை நான் எதற்காக அவமானப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.