இவர் மௌனம் பேசியதே, பருத்தி வீரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.மேலும், சில திரைப்படங்களிலும் அமீர் நடித்துள்ளார்.தற்போது, இயக்குனர் அமீர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.