இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்..தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியா கலவையான விமர்சனங்களை பெற்றது..இந்த நிலையில், இப்படம் ஓடிடியில் நவம்பர் மாதம் 8-ந்தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.