தனுஷ் இயக்கும் ராயன்-ல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர்
Santhya
காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் இப்படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து எஸ்.ஜே.சூா்யா மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது
இந்நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் நடித்திருப்பிதாக படக்குழு அறிவித்துள்ளது இது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது