Maalaimalar
கதாநாயகன் ஒடிசியஸ் கதாபாத்திரத்த்தில் மாட் டாமன் நடித்துள்ளார்.
ஞானத்தின் தெய்வம் அதீனாவாக ஜெண்டயா நடித்துள்ளார்.
ஒடிசியஸின் விசுவாசமான மனைவி பெனிலோப்பாக நடித்த ஆனி ஹாத்வே
ஒடிசியஸ் மற்றும் பெனிலோப் ஆகியோரின் அன்பான மகன் டெலிமேகஸாக நடித்த டாம் ஹாலண்ட்.
முதன்மை வில்லனான ஆன்டினஸ் கதாபாத்திரத்தில் ராபர்ட் பாட்டின்சன் நடித்துள்ளார்.
ஹெலன் ஆஃப் ட்ராய் மற்றும் அவரது சகோதரி கிளைடெம்னெஸ்ட்ரா ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் லூபிடா நியாங்கோ நடித்துள்ளார்.