Maalaimalar
இன்று (ஜூலை 9) விக்ரம் பிரபு மற்றும் அவரது மனைவி இருவரும் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டனர்.
பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகையான நிதி அகர்வால் நேற்று (ஜூலை 8) சுவாமி தரிசனம் செய்தார்.
"லெனின்" திரைப்பட வெளியீட்டை தொடர்ந்து நாகார்ஜுனா, அமலா, மகன்அகில் உடன் ஜூலை 6 தேதி சுவாமி தரிசனம் செய்தனார்.
பத்மஸ்ரீ விருது பெற்றதை தொடர்ந்து, ஜூலை 6 தேதி மாதவன் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்குத் திரையுலக பிரபலமான ராஜேந்திர பிரசாத் கடந்த ஜூலை 2 ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்தனர்.
தெலுங்குத் திரையுலக பிரபலமான சாய் குமார் கடந்த ஜூலை 2 ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்தனர்.