கதாநாயகனாகும் நாகேஷ் பேரன்

Santhya

பரபரப்பாக பேசப்பட்ட" டூ "எனும் படத்தை இயக்கியவரான ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி வானரன் என்ற இப்படத்தை இயக்கியுள்ளார்
இப்படம் பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ளது
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது