Maalaimalar
காதலில் வெல்வதற்காக மர்மமான 'ஒன் விஷ் வில்லோ'வை உடைத்த பிறகு, திகிலூட்டும் கொடூர சம்பவங்கள் நடைபெறும்.
ஜாம்பியின் திகிலூட்டும் மரண பயம் கொண்டதாக இப்படம் அமைந்துள்ளது.
சூனியக்காரியின் வலையில் சிக்கிய ஒருவர், ஹோட்டலிலே மாட்டிக்கொண்டு மூச்சு திணறலுடன் பயமூட்டும் கதையம்சம் கொண்டது.
மரச்சாமான் விற்பனை செய்யும் கடைக்கு அடித்தளத்தில் உள்ள மர்மமான முடிவில்லாத அறைக்கு செல்ல செல்ல திகிலூட்டும் விசித்திர உருவங்கள் தோன்றும்.
சமூகம் மற்றும் பதின்பருவத்தினரின் காதல் பிரச்சனைகள் போன்ற கருப்பொருள்களை கொண்டது. சாபமும் அரக்கத்தனமும் நிறைந்துள்ளது.