கடுக்காய் பொடியின் நன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும் :

undefined

கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.
கடுக்காய் பொடியை தண்ணீரில் கலந்து, இரவில் குடித்து, மறுநாள் காலையில் மலம் கழிக்கும் போது குடல் கழிவுகள் வெளியேறும்.
கடுக்காய் பொடியை தினமும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நரம்பு பலம் பெறும்.
கடுக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகச்சுறுக்கம், நரை நீங்கும்.
கடுக்காய் பொடியை வைத்து பல் துலக்கலாம்.
கடுக்காய் துவையல் செய்து சாப்பிட்டால் நாக்கு ருசி இல்லாமை சரியாகும்.
கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீர்ப்பையில் உள்ள கழிவுகள் வெளியேறும்.