சைந்தவி ஒரு பின்னணி பாடகி. இவர் இந்திய திரையுலகில் பல பின்னணி பாடல்களை பாடியுள்ளார்..மேலும் இவர் கர்நாடக இசை பாடகியும் ஆவார். இவருடைய 12 வயதிலிருந்தே பாடல் பாடி வருகிறார்..ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2004-ம் ஆண்டு அந்நியன் படத்தில் "அண்டங்காக்கா கொண்டக்காரி" பாடலின் மூலம் தமிழில் அவருடைய குரல்வளத்தை பதிவு செய்தார்..அதை தொடர்ந்து பல படங்களில் இவர் பாடிய பாடல் வெற்றி பெற்றுள்ளது..இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் 2024-ம் ஆண்டு புரிதலுடன் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்..இருப்பினும் இருவரும் சேர்ந்து பல நிகழ்ச்சியில் ஒன்றாக பாடி மக்களை மகிழ்வித்து வருகின்றனர்..சைந்தவி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்..Explore