அழகு பதுமை திரிஷா...

Maalaimalar

மே 4, 1983-ல் பிறந்தவர் நடிகை திரிஷா

பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தவர் திரிஷா

சென்னை அழகியாக 1999-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்

தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார்

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருகிறார் திரிஷா