Big Boss சீசன் 5 -ன் மூலம் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி..அவர்கள் அந்த வீட்டில் பேசி பழகி பின்பு காதலாக மாறியது.பிக் பாஸ் வீட்டின் காதல் வெளியே வந்தவுடன் முடிந்துவிடும் என்று பார்த்தால் இவர்கள் அதை success ஆக மாற்றியுள்ளார்கள்..இன்று அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சந்தோசமாக திருமணம் செய்து கொண்டு click-யை பகிர்ந்துள்ளனர்..தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories