அதர்வா சரத்குமார் மற்றும் ரகுமான் நடித்த `நிறங்கள் மூன்று' படத்தின் Sneak Peek நாளை வெளியீடு

Santhya

இதில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் இடையே வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அதர்வா வெற்றி கதாப்பாத்திரத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.