காதலை உறுதி செய்த அம்மு அபிராமி?

Santhya

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் குக் வித் கோமாளி 3வது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றார்
அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதிபடுத்தும் வகையில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்
அதில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களை பகிர்ந்து, 'பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!' என பதிவிட்டுள்ளார்.