பிளாக் பெறி பழம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதில் நிறைய வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் அடங்கியுள்ளது..இதில் தாதுக்களால் நிறைந்துள்ளது மற்றும் வைட்டமின் C, K மற்றும் A, இரும்பு, கால்சியம் போன்றவையும் அதிகம்..இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது..பிளாக் பெறியில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளது. உடலின் செல் சேதங்களை தவிர்க்க உதவுகிறது..மன அழுத்தத்தைக் குறைத்து நரம்பு மண்டலத்திற்கு அமைதியளிக்கிறது..நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளதால் உயர ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன..வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் தோலை பளிச்சிட செய்ய உதவுகிறது..ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் மூளையின் நரம்புகளை பாதுகாக்கின்றன இதனால் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுகின்றன..குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இதில் உள்ளதால் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories