2015- ம் ஆண்டு அஜித் 'என்னை அறிந்தால் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு மட்டும் டை அடித்து இளமையான தோற்றத்தில் நடித்து இருந்தார்.இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் தலை முடிக்கு 'டை' அடித்து அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார் மேலும் இப்படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் தோன்ற உள்ளார்.