அடுத்த அதிரடிக்கு ரெடியான தனுஷ்!

Santhya

இதைத்தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 50வது படத்தை அவரே இயக்குகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தனுஷின் 51வது படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்குகிறார்.
இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள புகைப்படங்களை படக்குழு பகிர்ந்து அறிவித்துள்ளது.