பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'..'தக் லைஃப்' திரைப்படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.