மின்னும் வெள்ளி உடையில் நடிகை சன்னி லியோன்..!

Rebecca

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோனே ஒரு தொழிலதிபரும் ஆவர்.
இவர் ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.