அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் சமூக வலைத்தளத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாக மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார் அவர் காதலர் யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்
இந்நிலையில் சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.