புடவையில் ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா

Rebecca

இவர் தமிழில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'நித்தம் ஒரு வானம்', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் 'துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்திருக்கிறார்
இதைத்தொடர்ந்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பல போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்