நடிகை ரெஜினா கசாண்ட்ரா-வின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Rebecca

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா.
இவர் தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
அதன்பின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்
தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.