ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்..‘ஜோக்கர்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தை தொடங்கினார்..அண்மையில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது..இதைத்தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.