Maalaimalar
ஷூட்டிங் பிஸி ஒருபக்கம் இருந்தாலும், அவ்வப்போது தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரச்சிதா.
சிம்பிளான காட்டன் சேலையில், மெல்லிய மேக்கப்பில், கூந்தல் விரித்து ரச்சிதா வெளியிட்டுள்ள அண்மை ஃபோட்டோ.
பர்ப்பிள் கலர் சேலையில் இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கொள்ளை அழகில் ரச்சிதா.
ரச்சிதாவின் படத்தை பார்த்து "தேவதை மாதிரி இருக்கீங்க" என்று ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர்.
ரசிகர்கள் சிலர் ரச்சிதாவின் ஃபோட்டோவுக்கு ஹார்ட் எமோஜிகளையும், ஃபயர் எமோஜிகளையும் போட்டு வருகின்றனர்.